Monday, January 5, 2009

டாட்டா ..

அம்மாவுக்கு டாட்டா காட்டினாள்;
அப்பாவுக்கு டாட்டா காட்டினாள்;
ஆயாவின் மடியில் படுத்துறங்கியபடியே…

4 comments:

ஜானி பிரகாஷ் said...

ஆதங்கமும் அறிவுரையும்

இவ்வளவு சிறியதாய் ...அழகாய்..

தயவு செய்து உங்கள் கவிதைகளை

நீளமாய் செதுக்குங்கள் .. எனக்காக..

Paul said...

அழமான கருத்தை அழகான மூன்று வரிகளில்.. இதை விட வேறென்ன வேண்டும் ஒரு கவிதைக்கு..

Anonymous said...

Nice! This indicates modern
life,but now ur child also do the same isn't it ! Y u didnt update ur kavithaigal! Avlo
busya! We are waiting to
read!
Saradha

Anonymous said...

Kindly update ur kavithaiga5 pls...engalukaga! Saradha